»   »  முதல் நாள் முதல் காட்சி: வெற்றி தியேட்டரில் விக்ரம், காசியில் சூர்யா #TSKfdfs #TSK #sketchfromtoday

முதல் நாள் முதல் காட்சி: வெற்றி தியேட்டரில் விக்ரம், காசியில் சூர்யா #TSKfdfs #TSK #sketchfromtoday

Posted By:
Subscribe to Oneindia Tamil
ஸ்கெட்ச் படத்திற்கு வந்த விக்ரம்

சென்னை: ஸ்கெட்ச் படத்தின் முதல் நாள் முதல் காட்சியை ரசிகர்களுடன் சேர்ந்து தியேட்டரில் பார்த்துள்ளார் விக்ரம்.

விஜய் சந்தர் இயக்கத்தில் விக்ரம், தமன்னா உள்ளிட்டோர் நடித்துள்ள ஸ்கெட்ச் படம் பொங்கல் பண்டிகை ஸ்பெஷலாக இன்று ரிலீஸாகியுள்ளது. சூர்யாவின் தானா சேர்ந்த கூட்டம் படமும் இன்று தான் வெளியாகியுள்ளது.

பிரபுதேவாவின் குலேபகாவலி படமும் இன்றே ரிலீஸாகியுள்ளது.

 விக்ரம்

விக்ரம்

முதல் நாள் முதல் காட்சியை ரசிகர்களுடன் சேர்ந்து பார்க்க விரும்பினார் விக்ரம். இதையடுத்து அவர் சென்னையில் உள்ள வெற்றி தியேட்டருக்கு சென்று 6 மணி ஷோவை ரசிகர்களுடன் சேர்ந்து பார்த்துள்ளார்.

 வெற்றி

வெற்றி

ஸ்கெட்ச் படத்தை விக்ரம் பெரிதும் எதிர்பார்க்கிறார். ஸ்கெட்ச் படம் ஓடும் தியேட்டர்களில் கூட்டத்திற்கு குறைச்சல் இல்லை என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

தானா சேர்ந்த கூட்டம்

சூர்யா சென்னையில் உள்ள காசி தியேட்டருக்கு சென்று தன்னுடைய தானா சேர்ந்த கூட்டம் படத்தின் முதல் நாள் முதல் காட்சியை ரசிகர்களுடன் சேர்ந்து பார்த்து மகிழ்ந்துள்ளார்.

பிரபுதேவா

பிரபுதேவா

கல்யாண் இயக்கத்தில் பிரபுதேவா, ஹன்சிகா உள்ளிட்டோர் நடித்துள்ள குலேபகாவலி, முக்கிய கதாபாத்திரங்கள் புதையலை தேடி அலையும் படம் என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Suriya has watched TSK FDFS in Kasi theatre in Chennai while Vikram has watched the FDFS of his movie Sketch at Vetri Theatre on friday. Both the movies have hit the screens as Pongal special.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil

X