»   »  திரைத் துளி

திரைத் துளி

Subscribe to Oneindia Tamil

சென்னை:

டிவி சீரியல் இயக்குநர்கள் ஒன்று சேர்ந்து தமிழ்நாடு சின்னத்திரை இயக்குநர் சங்கம் என்ற பெயரில் புதிய சங்கத்தைத்துவக்கியுள்ளனர். இதன் தொடக்க விழா வரும் 7ம் தேதி சென்னையில் நடக்கவுள்ளது.

இந்த சங்கத்தின் தலைவராக ஆர்.சி.சக்தி பொறுப்பேற்கவுள்ளார். செயலாளராக பி.ஹரிராஜன், துணைத் தலைவர்களாகயார்.கண்ணன், செல்வராஜ் ஆகியோரும், பொருளாளராக கவிதா பாரதியும், நிர்வாகக் குழு உறுப்பினர்களாக எஸ்.வி.சேகர்,கே.நடராஜ், ராதாரவி, கே.ரங்கராஜ் ஆகியோரும் பொறுப்பேற்கவுள்ளனர்.

தென்னிந்திய நடிகர் சங்க வளாகத்தில் நடைபெறவுள்ள நிகழ்ச்சியில் செய்தி விளம்பரத்துறை அமைச்சர் எஸ்.எஸ்.திருநாவுக்கரசுசங்க பெயர்ப் பலகையைத் திறந்து வைக்கிறார்.

Please Wait while comments are loading...