»   »  பாலியல் புகாரில் சிக்கிய 'அவர்' அதிபர், 'இவருக்கு' ஆஸ்கர்: கழுவிக் கழுவி ஊத்தும் நெட்டிசன்கள்

பாலியல் புகாரில் சிக்கிய 'அவர்' அதிபர், 'இவருக்கு' ஆஸ்கர்: கழுவிக் கழுவி ஊத்தும் நெட்டிசன்கள்

Posted By:
Subscribe to Oneindia Tamil

லாஸ் ஏஞ்சல்ஸ்: பாலியல் புகார்களில் சிக்கிய கேஸி அஃப்ளெக்கிற்கு சிறந்த நடிகருக்கான ஆஸ்கர் விருது வழங்கப்பட்டுள்ளதை பலரும் ட்விட்டரில் விமர்சித்துள்ளனர்.

89வது ஆஸ்கர் விருது விழா அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நேற்று நடைபெற்றது. இதில் சிறந்த நடிகருக்கான விருது கேஸி அஃப்ளெக்கிற்கு வழங்கப்பட்டது. பல்வேறு பாலியல் புகார்களில் சிக்கிய அவருக்கு ஆஸ்கர் வழங்கப்பட்டது பலருக்கும் பிடிக்கவில்லை.

இது குறித்து நெட்டிசன்கள் ட்விட்டரில் கூறியிருப்பதாவது,

கேஸி அஃப்ளெக்

கேஸி அஃப்ளெக்கிற்கு சிறந்த நடிகர் விருது
டொனால்டு டிரம்ப் ஒரு அதிபர்
பாலியல் புகார்களால் ஒருவரின் கெரியர் எப்படி பாழாகும் என்பதை கூறுங்கள்.

ஆஸ்கர்

பாலியல் தொல்லை குறித்து புகார் தெரிவித்த பெண்கள் பணிநீக்கம் செய்யப்பட்டனர், அந்த குற்றத்தை புரிந்த ஆண்களுக்கு ஆஸ்கர்#oscars #CaseyAffleck

வயோலா

வயோலா டேவிஸ் தனது கற்பனையில் கேஸி அஃப்ளெக்கை 15 வித்தியாசமான முறையில் கொன்றுவிட்டார்.

பாலியல் அத்துமீறல்

கேஸி அஃப்ளெக் பாலியல் அத்துமீறல் செய்துள்ளார். ஆனால் மற்றொருவரும் அதையே செய்தார் மற்றும் அவர் தற்போது அதிபர்.

English summary
Tweeples are blasting Oscar winner Casey Affleck who spoiled his name in sexual assault complaints.
Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil