»   »  அப்டியே குடும்ப மானத்த காப்பாத்தீட்டம்மா: வரலட்சுமியை மெச்சும் நெட்டிசன்கள்

அப்டியே குடும்ப மானத்த காப்பாத்தீட்டம்மா: வரலட்சுமியை மெச்சும் நெட்டிசன்கள்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: பட விளம்பரத்திற்காக கடத்தல் நாடகமாடியதற்காக வரலட்சுமியை நெட்டிசன்கள் கழுவிக் கழுவி ஊத்திக் கொண்டிருக்கிறார்கள்.

நடிகை வரலட்சுமி சரத்குமார் கடத்தப்பட்டதாக கூறி சமூக வலைதளங்களில் ஒரு புகைப்படம் தீயாக பரவியது. இதை உண்மை என்று நினைத்து ரசிகர்கள் பயப்பட, பட விளம்பரத்திற்காக என்று விளக்கம் அளித்துள்ளார் வரலட்சுமி.

இதையடுத்து வரலட்சுமியை நெட்டிசன்கள் திட்டிக் கொண்டிருக்கிறார்கள்.

புரமோஷன்

#VaralaxmiGotKidnapped வரலட்சுமி கடத்தப்பட்டார் என்பது தான் காமெடியான மற்றும் மிகவும் மோசமான புரமோஷனல் யுத்தி.

பயந்துட்டேன்

#VaralaxmiGotKidnapped @varusarath நான் கூட நெஜம்னு நினைச்சு பயந்துட்டேன்!

கடத்தல்

விளம்பரத்துக்காக "கடத்தபட்டதாக" செய்தி பரப்புர இந்த மாதிரி ஆட்களை உண்மையிலயே யாராவது கடத்தினாலும் கண்டுகொள்ளகூடாது.

#VaralaxmiGotKidnapped

மொக்க

#VaralaxmiGotKidnapped ஏதோ அவர்நெஸ் சொல்லிட்டு மொக்க தனமா யோசிக்குது..

மேடம்

இப்டி கேவலமான ஒரு ப்ரோமோஷன் பண்ணிட்டு.. இனிமே #Saveshakthi னு கொடி புடிக்காதிங்க மேடம் 🙏

சில்லறை

படம் promotion இப்படி சில்லறை வேல எல்லாம் பண்ணனுமா ச்சை....

பொழப்பா?

Cc @realradikaa @realsarathkumar இதெல்லாம் ஒரு பொழப்பா? கேவலமான promotion.

கொடுமை

இன்னும் என்னனென்ன கொடுமை எல்லாம் பாக்க வேண்டி இருக்கோ

எச்ச

இதுக்கு பேரு என்ன தெரியுமா எச்ச

குடும்ப மானம்

அப்டியே குடும்ப மானத்த காப்பாத்தீட்டம்மா😏😂😂😂

English summary
Tweeples blast Varalakshmi Sarathkumar for staging kidnap drama to promote her upcoming movie.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil