»   »  குஷ்பு, லட்சுமி ராமகிருஷ்ணனுக்கு புரியுதா?: ஸ்ரீப்ரியாவுக்கு ஆதரவாக ட்வீட்டிய ரசிகர்கள்

குஷ்பு, லட்சுமி ராமகிருஷ்ணனுக்கு புரியுதா?: ஸ்ரீப்ரியாவுக்கு ஆதரவாக ட்வீட்டிய ரசிகர்கள்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: குடும்ப பிரச்சனைகளை தீர்த்து வைக்க நடிகைகள் யார் என்று கேட்ட நடிகை ஸ்ரீப்ரியாவுக்கு ரசிகர்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

குடும்ப பிரச்சனைகளை தீர்த்து வைக்கும் நிகழ்ச்சிகளை நடிகைகள் டிவி சேனல்களில் நடத்தி வருகிறார்கள். நடிகைகள் லட்சுமி ராமகிருஷ்ணன், குஷ்பு, கீதா, ஊர்வசி ஆகியோர் இது போன்ற குடும்ப பஞ்சாயத்து நிகழ்ச்சிகளை நடத்துகிறார்கள்.

நடிகைகள் பிறரின் குடும்ப பிரச்சனைகளை ஆராய்ந்து தீர்வு கூறும் டிவி நிகழ்ச்சிகளை பார்க்கவே கடுப்பாக உள்ளது. இது போன்ற பிரச்சனைகளை தீர்க்க குடும்ப நல நீதிமன்றம் உள்ளது என நடிகை ஸ்ரீப்ரியா தெரிவித்துள்ளார்.

இதை பார்த்த ரசிகர்கள் ட்விட்டரில் கூறியிருப்பதாவது,

நம்பினேன்

@sripriya யாராவது இதை கூறுவார்கள் என நம்பினேன். நடிகைகள் சாதாரண மக்களை ஏதோ தாழ்ந்தவர்கள் போன்று நடத்துவது, முடியவில்லை. நன்றி

சூப்பர்

@sripriya @realsarathkumar சூப்பரா சொன்னிங்க மேடம்👌 புரிய வேண்டியவங்களுக்கு புரிஞ்சா சரி 😏😏@SunTV @ZeeTamil #நிஜங்கள் #சொல்வதெல்லாம்_உண்மை

துணிச்சல்

@sripriya வாவ். அதே துறையை சேர்ந்த ஒருவரிடம் இருந்து துணிச்சலான முடிவு. கிரேட். உங்களுக்கு என் ஆதரவு உண்டு.

சரி மேடம்

@sripriya நீங்கள் சொல்வது மிகவும் சரி மேடம்!! அந்த நிகழ்ச்சிகளை பார்க்க முடியவில்லை

English summary
Tweeples support actress Sripriya who boldly criticised TV programmes in which actors are solving family problems.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil