»   »  அக்ஷய் குமாருக்கு தேசிய விருதா?: வரிந்து கட்டி விளாசும் நெட்டிசன்கள்

அக்ஷய் குமாருக்கு தேசிய விருதா?: வரிந்து கட்டி விளாசும் நெட்டிசன்கள்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: ருஸ்தம் படத்திற்காக அக்ஷய் குமாருக்கு தேசிய விருது கிடைத்துள்ளதை நெட்டிசன்கள் கிண்டல் செய்துள்ளனர்.

64வது தேசிய விருதுகள் அறிவிக்கப்பட்டன. அதில் சிறந்த நடிகருக்கான தேசிய விருது ருஸ்தம் படத்தில் சிறப்பாக நடித்ததற்காக பாலிவுட் நடிகர் அக்ஷய் குமாருக்கு கிடைத்துள்ளது.

இந்நிலையில் நெட்டிசன்களோ அக்ஷய் குமாரை கிண்டல் செய்துள்ளனர்.

ஜோக்

ருஸ்தம் படத்திற்காக அக்ஷய் தேசிய விருது பெற்றுள்ளது தான் அண்மையில் சிறந்த ஜோக்.

பிரியதர்ஷன்

ருஸ்தம் படத்திற்காக அக்ஷய் குமாருக்கு சிறந்த நடிகருக்கான தேசிய விருது. ஜூரி நடுவர் பிரியதர்ஷனின் சிறந்த காமெடி.

அக்ஷய்

ருஸ்தம் படத்திற்காக அக்ஷய் குமாருக்கு தேசிய விருது என்றால் ஷாருக்கானுக்கு ஆஸ்கரை விட சிறந்த விருது கிடைக்க வேண்டும்.

அக்கி

தேசிய விருதுக்கு தேர்வானதை அறிந்து அக்ஷய் குமாரின் ரியாக்ஷன்.

சினிமா

ருஸ்தமுக்காக அக்ஷய் குமாருக்கு தேசிய விருதா? 2016 இந்திய சினிமாவுக்கு அவ்வளவு மோசமான ஆண்டா?

டோணி

பல நிஜ வாழ்க்கை ஹீரோக்களாக நடித்ததால் அக்ஷய் குமாருக்கு தேசிய விருது கொடுக்க வேண்டும் என்று சொல்வது டோணியாக நடித்ததால் சுஷாந்த் சிங் ரஜ்புட்டுக்கு கேல் ரத்னா விருது கொடுப்பது போன்றாகும்.

English summary
The 64th National Awards winners list is out and Akshay Kumar has won his first National Award for Rustom. But it seems that some people are not happy with this decision. Twitteratis feel that Akshay Kumar does not deserve the National Award for Rustom.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil