»   »  இதுவே என் வரம், இதுவே என் சாபம்: ட்வீட்டிய காயத்ரி

இதுவே என் வரம், இதுவே என் சாபம்: ட்வீட்டிய காயத்ரி

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: இதுவே என் வரம், இதுவே என் சாபம் என்று ட்வீட்டிய காயத்ரியை நெட்டிசன்கள் கலாய்த்துக் கொண்டிருக்கிறார்கள்.

பிக் பாஸ் வீட்டில் இருந்தபோது கெட்ட வார்த்தை பேசியதால் பார்வையாளர்களுக்கு காயத்ரியை பிடிக்கவில்லை. மேலும் அவரின் நடவடிக்கைகளை பார்த்து பார்வையாளர்கள் எரிச்சல் அடைந்தனர்.

பிக் பாஸ் வீட்டில் இருந்து காயத்ரி வெளியேற்றப்பட்ட பிறகும் பலருக்கு அவர் மீது கோபம் உள்ளது.

சாபம்

இதுவே என் சாபம், இதுவே என் வரம் என்று கூறி ஒரு தத்துவத்தை ட்விட்டரில் வெளியிட்டுள்ளார் காயத்ரி. அதை பார்த்த நெட்டிசன்கள் அவரை கலாய்த்துக் கொண்டிருக்கிறார்கள்.

கால்சியம்

சரி அதெல்லா இருக்கட்டும் உங்க கால்சியம் லெவல் எப்படி இருக்கு😜

டயலாக்

என்னதான் பாவமா பஞ்ச் டயலாக் பேசனாலும் உன்ன வச்சி செய்வோம்

ஞானி

நாட்ல யாரு எத பேசனும்னு வெவஸ்த இல்லாம போச்சு பெரிய ஞானி மாதிரி கம்பு சுத்துறது

ம்க்கும்

ம்க்கும் கூகுல்ல போய் தேடிப்புடுச்சு. அப்படியே போட்டிருக்கனு தெர்து. ஸ்பெல்லிங் மிஸ்டேக் இல்லாம இருக்கே

எருமை

கேக்குறவன் கேணையா இருந்தா எரும மாடு ஏரோப்ளேன் ஓட்டுமாம் 😂

நேரம்

எல்லாம் நேரம்
யார் எத பேசனுன்னு வெவஸ்த இல்லாம போச்சே

English summary
Former Big Boss contestant Gayathri tweeted about soul and netizens started trolling her.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil