»   »  ட்விட்டரில் குட் மார்னிங் சொன்ன ஜூலி: கிழி கிழின்னு கிழித்த நெட்டிசன்ஸ்

ட்விட்டரில் குட் மார்னிங் சொன்ன ஜூலி: கிழி கிழின்னு கிழித்த நெட்டிசன்ஸ்

Posted By:
Subscribe to Oneindia Tamil
குட் மார்னிங் சொன்ன ஜூலி - அசிங்கப்படுத்திய ஜூலிக்கு ஓவியா செய்தது-வீடியோ

சென்னை: ஒரு குட்மார்னிங் சொல்லி நெட்டிசன்களிடம் வாங்கிக் கட்டிக் கொண்டுள்ளார் ஜூலி.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் மக்களிடம் வெறுப்பை சம்பாதித்தவர் ஜூலி. அவர் போலியாக இருப்பதாகக் கூறி ரசிகர்கள் திட்டிக் கொண்டிருக்கிறார்கள்.

இந்நிலையில் ஜூலி ட்விட்டரில் காலை வணக்கம் தெரிவித்தார்.

ஜூலி

ஜூலி

தோல்விகள் என்பது உன்னைத் தூங்க வைக்கப் பாடும் தாலாட்டு அல்ல. நீ நிமிர்ந்து நிற்பதற்கான தேசிய கீதம் என்று கருத்தை தெரிவித்தார் ஜூலி. (ஜூலி ட்வீட்டுக்கு பூட்டு போட்டு வைத்துள்ளதால் அதை எம்பெட் செய்ய முடியவில்லை.)

துரோகம்

நீ பட்டது தோல்வி இல்ல
நம்பிக்கை துரோகத்திற்கான கூலி
நீ இன்னும் திருந்தல என ஒருவர் கமெண்ட் போட்டுள்ளார்.

வெற்றி

வெற்றிக்கு நேர்மையும் உண்மையும்தான் கைகோடுக்கும் உங்களிடம் உள்ள போலித்தனம் தான் உங்களை தோற்க்கடித்தது தோல்வியை நீங்களாக கேட்டு பெற்றீர்கள்😃

பெயர்

உன் பேரையே தமிழ்ல தப்பா எழுதின ஆளு நீ, உனக்கு எதுக்கு இந்த கருத்துலாம்

தாயுமானவர்

அந்த தேசியகீதம் எழுதுனது தாயுமானவர் தானே?

English summary
Tweeples trolled former Bigg Boss contestant Juliana when she said Good Morning on twitter.

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil