»   »  ஓரமா போய் சண்டை போடுங்கப்பா.. முடியாது, நீ ஒதுங்கிப் போ.. ராதிகாவின் டிவிட்டர் மோதல்!

ஓரமா போய் சண்டை போடுங்கப்பா.. முடியாது, நீ ஒதுங்கிப் போ.. ராதிகாவின் டிவிட்டர் மோதல்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: ட்விட்டரில் சண்டை போட வேண்டாம் என்று ஒருவர் நடிகை ராதிகாவுக்கு அறிவுரை வழங்கியுள்ளார்.

நடிகர் சங்க அறக்கட்டளை பணத்தில் முறைகேடு செய்ததாக முன்னாள் தலைவர் சரத்குமார், பொதுச் செயலாளர் ராதாரவி ஆகியோர் சஸ்பெண்ட் செய்யப்பட்டிருந்தனர்.

U can unfollow: Tweets Radhika Sarathkumar

இந்நிலையில் அவர்கள் இருவரும் சங்கத்தில் இருந்து நிரந்தரமாக நீக்கப்பட்டுள்ளதாக நேற்று அறிவிக்கப்பட்டது. இது குறித்து நடிகை ராதிகா நடிகர் சங்கத்திடம் ட்விட்டர் மூலம் பல கேள்விகள் கேட்டுள்ளார்.

மேலும் நடிகர் கார்த்திக்கும் சவால் விட்டுள்ளார். இதை பார்த்த அர்ஜுன் என்பவர், வேறு எங்காவது போய் சண்டை போடுங்கள். இது போன்ற பிரச்சனைகளை தீர்க்கும் இடம் அல்ல ட்விட்டர் என்றார்.

இதை பார்த்த ராதிகா ட்வீட்டியிருப்பதாவது,

இது ஏற்கனவே பிரஸ் ரிலீஸ், வேண்டுமானால் நீங்கள் என்னை ஃபாலோ செய்வதை நிறுத்திக் கொள்ளலாம் என்றார்.

English summary
Actress Radhika Sarathkumar has asked a person to unfollow her after he suggested to stop fighting on twitter.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil