உதயநிதி ஸ்டாலின் 'நிமிர்'ந்தாரா இல்லையா?: நிமிர் ட்விட்டர் விமர்சனம் #Nimir #NimirFromToday

By Siva

சென்னை: உதயநிதி ஸ்டாலினின் நிமிர் படத்தை பார்த்த ரசிகர்கள் ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ளனர்.

பிரியதர்ஷன் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின், பார்வதி நாயர், நமிதா பிரமோத் உள்ளிட்டோர் நடித்துள்ள நிமிர் படம் இன்று ரிலீஸாகியுள்ளது. படத்திற்கு தர்புக சிவா இசையமைத்துள்ளார். இது மகேஷின்டே பிரதிகாரம் மலையாள படத்தின் ரீமேக் ஆகும்.

படம் பார்த்தவர்கள் ட்விட்டரில் கூறியிருப்பதாவது,

மனிதன்

#நிமிர் படத்தின் விமர்சனம்
இந்த படத்தில் சிறப்பாக ஸ்கோர் செய்திருக்கிறார். மனிதன் படத்திற்கு பிறகு நிமிர் அவருக்கு #ஒரு_நல்ல இடத்தை #பெற்றுத் தரும் அந்த அளவுக்கு யதார்த்தமான #நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார்🙏

 தரமான படம்

தரமான படம்

நிமிர் உதயநிதியின் கெரியரில் தரமான படம் என்று விமர்சனம் எழுந்துள்ளது.

எப்டிஎப்எஸ்

#Nimir🎥 #FDFS😍 @Udhaystalin சூப்பர் காமெடி...👌👍 நல்ல என்டர்டெயின்மென்ட்...👏👏👏

ரசிகர்கள்

உதயநிதி ஸ்டாலின் ரசிகர்களே... நிமிர்ந்து நில்லுங்க...எதார்த்தமான நடிப்பு. நல்ல படம்

மிஸ்ஸிங்

சின்ன செயல்தலைவரின் மகேஷின்டே பிரதிகாரம் மலையாளப்பட ரீமேக்ல அந்த யதார்த்தம் மிஸ்ஸிங்...

#Nimir #NimirFromToday

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X