»   »  கவுதம் மேனனுக்காக காதலில் விழுந்த 'டிடி' : தெறிக்கவிட்ட ரசிகர்கள்

கவுதம் மேனனுக்காக காதலில் விழுந்த 'டிடி' : தெறிக்கவிட்ட ரசிகர்கள்

Posted By:
Subscribe to Oneindia Tamil
கவுதம் மேனனின் பாடலில் டிடி..!!

சென்னை: டிடி நடித்துள்ள உலவிரவு பாடல் டீஸரே செம ஹிட்டாகியுள்ளது.

இயக்குனர் கவுதம் மேனன் தனது ஒன்றாக ஒரிஜினில்ஸ் மூலம் சிங்கிள் பாடல்களை வெளியிடுகிறார். காதலர் தினத்தை முன்னிட்டு உலவிரவு பாடல் நாளை மறுநாள் வெளியாக உள்ளது.

Ulaviravu teaser is already a hit

தூரத்துக் காதல்
என் கோப்பை தேநீர் அல்ல
மின் முத்தம் ஏதும் -உன்
மெய் முத்தம் போலே அல்ல

காதலி!
என்னோடு வா உலவிரவு!

என்கிற அந்த பாடலை மதன் கார்க்கி எழுத கார்த்திக் பாடியுள்ளார். உலவிரவு பாடல் வீடியோவில் பிரபல டிவி நிகழ்ச்சி தொகுப்பாளினியான டிடி நடித்துள்ளார். வீடியோவில் ஸ்பெஷல் கெஸ்ட் ஒருவரும் உள்ளாராம். அந்த கெஸ்டை காதலர் தினத்தன்று தான் தெரிந்து கொள்ள முடியும்.

இந்நிலையில் வெளியாகியுள்ள உலவிரவு பாடல் டீஸர் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

English summary
Popular VJ DD's Ulaviravu song teaser is a hit among the audience. Director Gautham Menon's Ondraga originals has released it. Full song will be released on Valentine's day.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil