»   »  போன ஜென்மத்தில நீங்க யார்னு தெரிஞ்சிக்கணுமா?

போன ஜென்மத்தில நீங்க யார்னு தெரிஞ்சிக்கணுமா?

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: போன ஜென்மத்தில நீங்க என்ன வேலை பார்த்தீங்க, அடுத்த ஜென்மத்தில நீங்க என்ன வேலை பார்க்கப் போறீங்கன்னு தெரிஞ்சிக்க ஆசையா?

அப்போ நீங்க இந்த லிங்கை கிளிக் செய்து பாருங்க www.urumeenpredictions.com இந்த லிங்கை கிளிக் செய்யும்போது அது உங்களோட பிறந்த தேதி மற்றும் மாதம் போன்ற விவரங்களை கேட்கும்.


Urumeen Prediction Game

இந்த இரண்டையும் நீங்க கொடுத்தா கடந்த ஜென்மத்தில நீங்க பார்த்த வேலை என்ன, அடுத்த ஜென்மத்தில நீங்க பார்க்கப் போற வேலை என்னன்னு அழகா சொல்லிடும்.


இப்போ எல்லாம் ஒரு படத்தை எடுக்கறதை விட அத விளம்பரப்படுத்தத் தான் வித்தியாசமா யோசிக்க வேண்டியிருக்கு. அந்த மாதிரி வித்தியாசமா யோசிச்சு உறுமீன் படக்குழுவினர் இந்த பிரிடிக்சன் கேமை ஆர்யா தலைமையில வெளியிட்டு இருக்காங்க.


பாபி சிம்ஹா, கலையரசன், ரேஷ்மி மேனன் மற்றும் பலர் நடிப்பில் உருவாகியிருக்கும் உறுமீன் திரைப்படத்தை சக்திவேல் பெருமாள்சாமி இயக்கியிருக்கிறார்.


டிசம்பர் 4ம் தேதி வெளியாகவிருக்கும் உறுமீன், சிவகார்த்திகேயனின் ரஜினிமுருகனுடன் மோதவிருப்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Yesterday Arya Released Urumeen Prediction Game,Bobby Simha's Urumeen Movie will be Released on December 4.
Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil