»   »  வெளியானது உத்தம வில்லன் 3 வது ட்ரைலர்!

வெளியானது உத்தம வில்லன் 3 வது ட்ரைலர்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

கமல் ஹாஸனின் உத்தம வில்லன் படத்தின் 3வது ட்ரைலர் நேற்று வெளியானது.

இயக்குனர் லிங்குசாமி தயாரிப்பில், நடிகர் ரமேஷ் அரவிந்த் இயக்கத்தில் கமல், இரண்டு மாறுபட்ட கதாபாத்திரங்களில் நடித்துவரும் படம் ‘உத்தம வில்லன்'. இதில் கமலுக்கு ஜோடியாக ஆண்ட்ரியா, பூஜா குமார் நடிக்கின்றனர். இவர்களுடன் இயக்குனர்கள் கே.பாலசந்தரும், கே.விஸ்வநாத்தும் மிக முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள்.'உத்தம வில்லன்' படத்தைப் பார்த்த சென்சார் போர்டு அதிகாரிகள் 'யு' சான்றிதழ் அளித்திருக்கிறார்கள். படம் சென்சார் ஆனதைத் தொடர்ந்து மே 1ம் தேதி இப்படம் வெளியாகும் என்று படக்குழு அறிவித்துள்ளது.


இந்த நிலையில் உத்தமவில்லன் படத்தின் 3-வது டிரைலர் வெளியாகி உள்ளது. 1.11 நிமிடம் ஓடும் இந்த ட்ரைலர் மறைந்த பாலச்சந்தருக்கு முக்கியத்துவம் தரும் வகையில் தயார் செய்யப்பட்டுள்ளது.

English summary
The 3rd trailer of Kamal's Uthama Villain has been released in youtube.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil