»   »  விக்ரம் நடிக்கும் புதிய படம்... இயக்குகிறார் 'வாலு' விஜய் சந்தர்!

விக்ரம் நடிக்கும் புதிய படம்... இயக்குகிறார் 'வாலு' விஜய் சந்தர்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

மாறுபட்ட கதாபாத்திரங்களில், வித்தியாசமான கதைக் களங்களில் நடிப்பவர் விக்ரம். அப்படி ஒரு கதையை இயக்குநர் விஜய் சந்தர் சொல்ல, பிடித்துப் போய் உடனே ஓகே சொல்லிவிட்டாராம் விக்ரம்.

இந்தப் படத்தை எஸ்எஃப்எஃப் என்ற புதிய பட நிறுவனம் தயாரிக்கிறது.

Vaalu Vijay Chander to direct Vikram

சிம்பு நடித்த வாலு படத்தை இயக்கியவர் விஜய் சந்தர். இரண்டாவது படமாக விக்ரம் படத்தை இயக்குகிறார்.

பிரமாண்டமாக தயாராகும் இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் துவங்க உள்ளது. படத்தின் தலைப்பு, நாயகி மற்றும் நடிகர், நடிகைகள், தொழில்நுட்ப கலைஞர்கள் விபரம் விரைவில் அறிவிக்கப்படும்.

இரு முகனுக்குப் பிறகு தொடர்ந்து கதை கேட்டு வந்த விக்ரம், மூன்று படங்களில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

English summary
Vijay Chander, director of Vaalu is going to direct Vikram in his next.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil