»   »  விஜய்யின் மெர்சல் செட்டில் வடிவேலு படுகாயம்?

விஜய்யின் மெர்சல் செட்டில் வடிவேலு படுகாயம்?

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: மெர்சல் செட்டில் வடிவேலு படுகாயம் அடைந்ததாக தகவல் ஒன்று தீயாக பரவியது.

அட்லீ இயக்கத்தில் இளைய தளபதி சாரி தளபதி விஜய் நடித்து வரும் படம் மெர்சல். இந்த படத்தில் வைகைப் புயல் வடிவேலு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார்.

Vadivelu injured on Mersal sets?

முன்னதாக விஜய்-வடிவேலு கூட்டணி சேர்ந்த படங்கள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. இந்நிலையில் அவர்கள் மீண்டும் கூட்டணி சேர்ந்துள்ளனர்.

மெர்சல் செட்டில் நடித்துக் கொண்டிருந்தபோது வடிவேலு படுகாயம் அடைந்ததாக ஒரு தகவல் தீயாக பரவியது. ஆனால் வடிவேலு நன்றாக உள்ளார், விபத்து தகவல் வெறும் வதந்தி என்று அவருக்கு நெருக்கமானவர்கள் தெரிவித்துள்ளனர்.

Vadivelu injured on Mersal sets?

மெர்சல் படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
According to reports, Vadivelu is seriously injured on the sets of Vijay starrer Mersal.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil