»   »  நாளைய ரிலீஸ் 10 படங்கள்... டாப் கியரில் வைகை எக்ஸ்பிரஸ்!

நாளைய ரிலீஸ் 10 படங்கள்... டாப் கியரில் வைகை எக்ஸ்பிரஸ்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

நாளைக்கு ஒரு டஜனுக்கும் மேல் படங்கள் வெளியாகும் என்று கூறப்பட்ட நிலையில், சில படங்கள் வழக்கம்போல பின் வாங்கிவிட்டன.

இப்போது பத்துப் படங்கள் வெளியாகும் என்கிறார்கள். இவற்றில் விளம்பரங்கள், தரத்தில் அடிப்படையில் முதலில் நிற்கிறது வைகை எக்ஸ்பிரஸ்.


Vaigai Express tops in tomorrows release

எல்லாம் அவன் செயல் படத்தைத் தந்த ஷாஜி கைலாஷ் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்தப் படம் ரயிலை மையப்படுத்தி உருவாக்கப்பட்டுள்ளது.


இந்தப் படத்துக்கு விசேஷம், படம் வெளியாகும் முன்பே ஒரு லட்சம் டிக்கெட்டுகள் விற்றிருப்பதுதான். எப்படிப் பார்த்தாலும் நான்கு வாரங்களுக்கு திரையரங்குகளில் கூட்டம் உறுதி என்பதால், எந்த சிக்கலுமின்றி, தில்லாக வெளியிடுகிறார் படத்தின் தயாரிப்பாளரும் ஹீரோவுமான ஆர்கே.


Vaigai Express tops in tomorrows release

இந்தப் படத்துடன் ஆக்கம், இவன் யாரென்று தெரிகிறதா, பாம்புசட்டை, கடுகு, எங்கிட்ட மோதாதே, தாயம், 1 A.M, அரசகுலம் போன்ற படங்களும் வெளியாகின்றன.


அடுத்த வாரமும் இதே எண்ணிக்கை தொடரலாம் என்கிறார்கள்.

English summary
There are 10 small movies are releasing in Tamil tomorrow and among those movies, Vaigai Express is fives some hope.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil