»   »  கவியரசு வைரமுத்துக்கு சாகித்ய அகாடமி விருது

கவியரசு வைரமுத்துக்கு சாகித்ய அகாடமி விருது

Subscribe to Oneindia Tamil

2003ம் ஆண்டுக்கான சாகித்ய அகாடமியின் விருது பெற கவியரசு வைரமுத்து தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

ஆனந்த விகடனில் அவர் எழுதிய கள்ளிக்காட்டு இதிகாசம் தொடருக்காக இந்த விருது வழங்கப்படுகிறது.

ஆண்டுதோறும் இந்தியாவின் 22 மொழிகளில் எழுதப்பட்ட சிறந்த இலக்கியங்களுக்காக இந்த விருதுவழங்கப்படுகிறது.

இந்த ஆண்டு 6 நாவல்கள், 5 சிறுகதைகள், 5 கவிதைகள், 3 கட்டுரைகள், ஒரு நாடகம் ஆகியவற்றுக்கு இந்தவிருதுகள் வழங்கப்பட்டுள்ளன. இதில் சிறந்த தொடர் நாவலாக கள்ளிக் காட்டு இதிகாசம் தேர்வாகியுள்ளது.

இத் தகவலை அகாடமியின் செயலாளர் சச்சிதானந்தன் இன்று டெல்லியில் அறிவித்தார்.

Please Wait while comments are loading...