»   »  இணையத்தைக் கலக்கும் மொரட்டு சிங்கிள் மீம்ஸ்... காதலர் தின பரிதாபங்கள்!

இணையத்தைக் கலக்கும் மொரட்டு சிங்கிள் மீம்ஸ்... காதலர் தின பரிதாபங்கள்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை : பிப்ரவரி 14-ம் தேதியான இன்று உலகம் முழுவதும் காதலர் தினமாகக் கொண்டாடப்பட்டு வருவது அனைவரும் அறிந்த விஷயமே.

புதிதாகக் காதலைத் தெரியப்படுத்தவும், காதலர்கள் மகிழ்ச்சியைத் தங்கள் இணையோடு பகிர்ந்தும் இந்த நாளைக் கொண்டாடிக் களிக்கிறார்கள்.

காதலிக்காத முரட்டு சிங்கிள் நபர்கள் இந்த நாளை எப்படிக் கொண்டாடுவது... சமூக வலைதளங்களில் இப்படி மீம் போட்டுத்தான். முரட்டு சிங்கிள் மீம்ஸ் இன்று செம வைரலாகி வருகிறது.

நோ... நெவர்!

டெலக்ஸ் பாண்டியன் ஒருவேளை சிங்கிளா இருந்தா இப்படித்தான் பண்ணியிருப்பாரோ...

என்னது என் வீட்லயே பிப்ரவரி 14-ஆ? நோ நெவர்!

அங்கிட்டு ஓரமா போய்

"புல்லட் பாண்டி வரும்போது மரியாத இல்லாம... அங்கிட்டு ஓரமா போய் லவ் பண்ணுங்க..."

ப்ரொபோசல்

என்னையும் மதிச்சி இப்ப வரைக்கும் எத்தன ப்ரோபோசல் வந்துருக்கு ஜி னு கேட்ட பாத்தியா. நின்னுட்ட டா தம்பி...

ஆனா டா... தம்பி...

மொரட்டு சிங்கிள்

கடைசி வரைக்கும் சிங்கிள் தான்! மொரட்டு சிங்கிளா இருப்பார் போலயே!

சிங்கிள்தான் கெத்து

Pic1- நீங்க சிங்கிள்தான தோழி நாம ரெண்டுபேரும் ஏன் மிங்கிள் ஆகக்கூடாது?

Pic2- நான் ஒரு மொரட்டு சிங்கிள் என்பதில் பெருமை கொள்கிறேன்.

சிங்கிள் பரமசிவன்

பிரியா வாரியர் கன் ரியாக்‌ஷனுக்கு மொரட்டு சிங்கிள் ரியாக்‌ஷன் இதுதானாம்.

இப்பயும் சிங்கிள் தான்

அப்போ எனக்கு வயசு 15,ஸ்கூல்ல 10th படிச்சுட்டு இருந்தேன் அப்ப நான் சிங்கிள்

இப்பயும் நீ சிங்கிள் தானடா

எப்பயுமே சிங்கிள் தான்டா

யம்மாடீ... மொரட்டு சிங்கிள்

இதுதான் விதி... சிங்கிளா தான் இருக்கணும்னு அந்த ஆண்டவன் முடிவு பண்ணிட்டா யார் என்ன செய்ய முடியும்?

English summary
Some viral Morattu single memes on social media are here. #ValentinesDay #MorattuSingle #Memes

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil