»   »  ட்விட்டரில் உம்மா கொடுத்து விஷாலை வாழ்த்திய வரலட்சுமி

ட்விட்டரில் உம்மா கொடுத்து விஷாலை வாழ்த்திய வரலட்சுமி

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: தனது காதலர் விஷாலுக்கு ட்விட்டர் மூலம் முத்தம் கொடுத்து பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார் நடிகை வரலட்சுமி சரத்குமார்.

நடிகர் விஷால் திங்கட்கிழமை தனது 38வது பிறந்தநாளை கொண்டாடினார். இந்த வருடமாவது மாப்பிள்ளை ஆகுமாறு இயக்குனர் பாண்டிராஜ் வாழ்த்து தெரிவித்திருந்தார்.

அடுத்த ஆண்டு நிச்சயம் திருமணம் செய்துகொள்ளப் போவதாக விஷால் தெரிவித்துள்ளார். பொண்ணு யாரு, நம்ம நாட்டாமை மகள் வரலட்சுமி சரத்குமார் தான். இந்நிலையில் வரலட்சுமி விஷாலுக்கு ட்விட்டரில் வாழ்த்து தெரிவித்தார்.

நேரிலும் வாழ்த்தியதோடு, நேற்றைய பொழுதை விஷாலுடன் கழித்தார். இந்நிலையில் விஷாலை வாழ்த்தி போட்ட ட்வீட்டில் வரலட்சுமி தனது காதலையும் உறுதி செய்துள்ளார்.

வரலட்சுமியின் ட்வீட்,

கிரேஸி மற்றும் என் வாழ்வின் காதலுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் உம்மா என்று தெரிவித்துள்ளார்.

English summary
Varalakshmi Sarathkumar teeted that ,'Happy bday to the crazyyyy n the love in my life VishalKOfficial muahh vasukibhaskar iamrammy_ramesh dir_thiru'.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil