»   »  என்னது, நாட்டாமை மக வரலட்சுமி சரத்குமாரை கடத்திட்டாங்களா?

என்னது, நாட்டாமை மக வரலட்சுமி சரத்குமாரை கடத்திட்டாங்களா?

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: நடிகை வரலட்சுமி சரத்குமார் கடத்தப்பட்டதாக சமூக வலைதளத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது.

மலையாள படத்தில் மீண்டும் மம்மூட்டியுடன் சேர்ந்து நடிக்கிறார் வரலட்சுமி சரத்குமார். முன்னதாக சமுத்திரக்கனியின் அப்பா மலையாள ரீமேக்கில் இருந்து வெளியேறினார்.

இந்நிலையில் வரலட்சுமி கடத்தப்பட்டதாக சமூக வலைதளத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது. #VaralaxmiGotKidnapped என்ற ஹேஷ்டேக்குடன் வரலட்சுமி வாயில் துணியை கட்டியபடி படுத்திருக்கும் புகைப்படம் வரைலாகியுள்ளது.

அட போங்கப்பா வரலட்சுமியை யாரும் கடத்தவில்லை, இது எல்லாம் படத்திற்கான விளம்பரமாக இருக்கும் என்று நெட்டிசன்களே ஒரு முடிவுக்கும் வந்துவிட்டனர்.

வரலட்சுமி என்ன சொல்கிறார் என்று பொறுத்திருந்து பார்ப்போம்.

English summary
A picture of actress Varalakshmi Sarathkumar is doing rounds on social media saying that she is kidnapped.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil