»   »  ட்விட்டரை சும்மா தெறி தெறி தெறின்னு தெறிக்க விடும் 'தல' ரசிகர்கள்

ட்விட்டரை சும்மா தெறி தெறி தெறின்னு தெறிக்க விடும் 'தல' ரசிகர்கள்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: வேதாளம் டீஸர் வெளியானதையடுத்து #VedalamTeaserBlast என்ற ஹேஷ்டேக் ட்விட்டரில் டிரெண்டாகிக் கொண்டிருக்கிறது.

சிறுத்தை சிவா இயக்கத்தில் அஜீத் நடித்துள்ள வேதாளம் படத்தின் டீஸர் நள்ளிரவில் வெளியானது. டீஸரில் அஜீத் வாய்ஸ் மாடுலேஷன் செய்து கண்ணாமூச்சி ரே ரே கண்டுபிடி யாரு என்கிறார். தெறிக்க விடலாமா என்று அஜீத் கேட்பதுடன் டீஸர் முடிகிறது.

[வேதாளம் டீஸர்]

டீஸரை பற்றி பலரும் ட்விட்டரில் பேசிக் கொண்டிருப்பதால் #VedalamTeaserBlast என்ற ஹேஷ்டேக் டிரெண்டாகிக் கொண்டிருக்கிறது.

தல

செம தெறிக்க விட்டிருக்காரு நம்ம தல #VedalamTeaserBlast என முருகன் ட்வீட் செய்துள்ளார்.

வாவ்

தல தெறி மாஸ் டீஸர் வாவ் #VedalamTeaserBlast என்று ராஜ் சுமன் தனது கருத்தை ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

தலடா

இவன் ஓடி ஒளியிற ஆள் இல்ல தேடி
வந்து அடிக்கிற ஆள் #தலடா ... #VedalamTeaserBlast என மோகன் கூறியுள்ளார்.

கெத்து

கெத்துனா என்ன, மாஸ்னா என்ன தலா அசால்டா காட்டிட்டாப்புல.. #VedalamTeaserBlast என்கிறார் அக்ரம்.

டக்கர்

#vedalamteaserblast ஒன் மேன் ஷே தல டக்கருடோய் என்று கார்த்திக் ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

English summary
As Thala fans are discussing about Vedhalam teaser, #VedalamTeaserBlast is trending on twitter on thursday.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil