»   »  அக்டோபர் 8ல் வெளியாகிறதா வேதாளம் டீசர்?

அக்டோபர் 8ல் வெளியாகிறதா வேதாளம் டீசர்?

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: அஜீத் நடித்து வரும் வேதாளம் படத்தின் டீசர் வருகின்ற அக்டோபர் 8ம் தேதி நள்ளிரவில் வெளியாகும், என்று வேதாளம் படக்குழுவினர் அறிவித்து இருக்கின்றனர்.

சிறுத்தை சிவா இயக்கத்தில் அஜீத், சுருதிஹாசன், லட்சுமி மேனன், சூரி மற்றும் அஸ்வின் ஆகியோர் நடிப்பில் உருவாகி வரும் படம் வேதாளம்.

Vedhalam teaser Released on October 8?

அஜீத்தின் 56 வது படமாக உருவாகி வரும் இந்தப் படத்தின் டீசரை வருகின்ற 8ம் தேதி வெளியிட படக்குழுவினர் முடிவு செய்து இருக்கின்றனர். என்று தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.

'ஐ ஆம் பேக்' என்னும் வாசகங்களுடன் அஜீத் இந்த டீசரில் தோன்றவிருப்பதாகவும் மேலும் மிகவும் விலை அதிகமான டுகாட்டி பைக்கில் அஜீத் நடித்திருப்பதாகவும் கூறுகின்றனர். இந்த பைக்கின் ஆரம்ப விலை 6 லட்சங்களுக்கு மேல் என்பது குறிப்பிடத்தக்கது.

அக்டோபர் 1 ம் தேதியும் இதேபோல ஒரு வதந்தி வெளியாகி அஜீத் ரசிகர்களை ஏமாற்றியது குறிப்பிடத்தக்கது.

    English summary
    Latest Buzz in kollywood Ajith's Vedalam Teaser may be Released on October 8. The trailer of "Vedalam" might be released during Navaratri, probably on Vijayadashami, the 10th day of the festival. The audio of the movie might also be releasing at the same time. The movie will hit screens during Diwali, most likely on 5 November.

    சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil