Just In
- 18 min ago
சனம் ஷெட்டியின் ரசிகர்களுக்கு ஒரு குட் நியூஸ்.. அவங்களே சொல்லியிருக்காங்க.. என்னன்னு பாருங்க!
- 40 min ago
'கே.ஜி.எஃப்' இயக்குனரின் 'சலார்' படத்தில் .. பிரபாஸூக்கு வில்லன் ஆகிறார், நடிகர் விஜய் சேதுபதி?
- 48 min ago
ஹிப்ஹாப் ஆதியின் "அன்பறிவு" படப்பிடிப்பு ஆரம்பம்!
- 1 hr ago
பிரம்மாண்ட அரங்கில் தொடங்கியது ‘கலியுகம்’ படப்பிடிப்பு.. ரசிகர்கள் எதிர்பார்ப்பு!
Don't Miss!
- News
கமலா மேடம்.. உங்களுக்காக சூடான புளியோதரை.. தெறிக்க விட்ட பத்மலட்சுமி!
- Sports
உண்மையிலேயே பெரிய வெற்றியாளர்... மலிங்காவை ரொம்ப மிஸ் செய்வோம்... ரோகித் சர்மா நெகிழ்ச்சி
- Automobiles
சுசுகி அக்செஸ் 125 ஸ்கூட்டரின் விலை உயர்ந்தன... எவ்வளவு உயர்ந்திருக்கு தெரிஞ்சா நிச்சயம் ஆச்சரியப்படுவீங்க!!
- Finance
தூள் கிளப்பிய பஜாஜ் ஆட்டோ.. லாபம் 23% அதிகரிப்பு.. செம ஏற்றத்தில் பங்கு விலை..!
- Lifestyle
ஃபாஸ்ட் ஃபுட் உணவுகளை ஏன் தவிா்க்க வேண்டும் என்பதற்கான காரணங்கள்!
- Education
ரூ.1.60 லட்சம் ஊதியத்தில் சென்னை துறைமுகத்தில் வேலை வேண்டுமா?
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
சிவகார்த்திகேயனின் வேலைக்காரன் பட இசை நாளை ரிலீஸ்
சென்னை: சிவகார்த்திகேயன் நடித்துள்ள வேலைக்காரன் படத்தின் இசை நாளை வெளியாகிறது. இதனை இசையமைப்பாளர் அனிருத் தனது ட்விட்டர் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.
24 ஏஎம்ஸ்டூடியோஸ் தயாரிப்பில் தயாராகி வரும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு முடிந்து இறுதிக்கட்டப் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
அனிருத் இசையில் ஏற்கனவே இந்தப் படத்திலிருந்து 'கருத்தவென்லாம் கலீஜாம்', 'இறைவா' என இரு பாடல்கள் வெளியாகி வரவேற்பை பெற்றிருக்கிறது.

சிவாவிற்கு ஜோடியான நயன்
வேலைக்காரன் படத்தை மோகன் ராஜா இயக்க, சிவகார்த்திகேயன் - நயன்தாரா ஆகியோர் முதல் முறையாக ஜோடியாக இணைந்து நடித்திருக்கிறார்கள். மலையாள நடிகர் ஃபகத் பாசில் தமிழுக்கு வருகிறார். நடிகர்கள் பிரகாஷ் ராஜ், சிநேகா, ரோகிணி, ஆர்.ஜே.பாலாஜி, தம்பி ராமைய்யா, சதீஷ், ரோபோ சங்கர், விஜய் வசந்த் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
|
அனிருத் ட்வீட்
இந்நிலையில், படத்தின் இசை வெளியீட்டு விழா வரும் நாளை டிசம்பர் 3ஆம் தேதி பிரமாண்டமாக நடைபெற இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்திரன். எங்களின் 15வது ஆல்பம் நாளை வெளியாகிறது என்றும் கூறியுள்ளார் அனிருத்.

வேலைக்காரன் படம் ரிலீஸ்
இதனையடுத்து படம் கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு வரும் டிசம்பர் 22இல் ரிலீஸாகவுள்ளது. படம் கதை சமூக பிரச்னை ஒன்றை மையமாக கொண்டு அமைந்துள்ளது. ஏற்கனவே படத்தின் டீசர் மற்றும் சிங்கிள் டிராக் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றிருக்கிறது.

அனிருத் ஆல்பம்
அனிருத்தின் இசையில் உருவான 'இறைவா' என்ற பாடல் ஏற்கனவே ஹிட் ஆகியுள்ளது. சிவகார்த்திக்கேயன் படங்களுக்கு அனிருத் இசையமைத்த பாடல்கள் ஏற்கனவே ஹிட் அடித்துள்ளன.
|
ட்ரெண்ட் ஆன வேலைக்காரன்
அனிருத் ரவிச்சந்திரன் ட்விட்டரில் அறிவித்த நேரத்தில் இருந்தே #Velaikkaran என்ற ஹேஸ்டேக் ஹேஸ்டேக் ட்விட்டரில் ட்ரெண்ட் ஆகி வருகிறது. எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறோம் என்று பதிவிட்டு வருகின்றனர். வேலைக்காரன் படத்தின் அனைத்து பாடல்களும் வெற்றி பெறுமா என்பது நாளை இசை ரிலீஸ் ஆனால் தெரியும்.