'வேலைக்காரன்' வெறித்தன வசூல்... விஜய், அஜித் படத்துக்கு பிறகு மாஸ் ஓப்பனிங்!

By Vignesh Selvaraj

Recommended Video

வேலைக்காரன் படத்திற்கு வந்த ஓபனிங் வசூல்!!- வீடியோ

சென்னை : மோகன்ராஜா இயக்கத்தில், சிவகார்த்திகேயன் நடித்து கடந்த டிசம்பர் 22-ம் தேதி திரையரங்குகளில் வெளியான படம் 'வேலைக்காரன்'.

இந்தப் படத்தில் சிவகார்த்திகேயனுடன் நயன்தாரா, பிரகாஷ்ராஜ், ஃபகத் பாசில், ரோபோ சங்கர், ஸ்நேகா உட்பட என பலர் நடித்திருந்தனர்.

இந்தப் படத்திற்கு அனிருத் இசையமைத்திருந்தார். செம மாஸ் ஓப்பனிங்கோடு வெளியான 'வேலைக்காரன்' படம் வசூல் குவித்திருக்கிறது.

அதிக பட்ஜெட்

அதிக பட்ஜெட்

சிவகார்த்திகேயன் நடித்த படங்களில் அதிக பட்ஜெட்டில் தயாரான இந்தப் படத்தில் நயன்தாரா, ஃபகத் பாசில் போன்ற பிரபல மலையாள நட்சத்திரங்களும் நடித்திருப்பதால் கேரளாவில் அதிகப்படியான தியேட்டர்களில் வேலைக்காரன் வெளியிடப்பட்டது.

தெறி கலெக்‌ஷன்

தெறி கலெக்‌ஷன்

இந்தப் படம் தமிழ்நாடு மற்றும் கேரளாவில் வெளியிடப்பட்ட ஐந்து நாட்களில் ரூ. 35 கோடி வசூலித்துள்ளது. சிவகார்த்திகேயன் நடித்து இதற்கு முன்பு வெளியான படங்களை விட இது அதிகமான வசூல்.

கலவையான விமர்சனங்கள்

கலவையான விமர்சனங்கள்

மேலும், இந்த படத்திற்கு இரண்டு விதமான விமர்சனங்கள் எழுந்தபோதும் தமிழகத்தில் திரையிடப்பட்ட அனைத்து ஏரியாக்களிலும் வேலைக்காரன் நல்ல வசூலை ஈட்டிக்கொண்டிருப்பதாக சொல்கிறார்கள்.

முன்னணி நடிகர்

முன்னணி நடிகர்

சிவகார்த்திகேயன் தற்போது தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நம்பிக்கை நட்சத்திரமாகிவிட்டார். மாஸ் ஓப்பனிங்கோடு வெளியான 'வேலைக்காரன்' படம் பாக்ஸ் ஆபிஸில் செம வசூல் செய்து வருகிறது.

விஜய், அஜித்துக்கு பிறகு

விஜய், அஜித்துக்கு பிறகு

ரஜினி, விஜய், அஜித் படங்களுக்குப் பிறகு இத்தனை குறுகிய நாட்களில் இவ்வளவு வசூல் வருவது சிவகார்த்திகேயனுக்கு மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது. உலகம் முழுவதும் இதுவரை ரூ. 43 கோடிக்கும் மேல் வசூல் செய்திருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X