»   »  ஜுன் 5 ஆம் தேதி வெளியாகவிருக்கும் வேலைக்காரன் ஃபர்ஸ்ட் லுக்!

ஜுன் 5 ஆம் தேதி வெளியாகவிருக்கும் வேலைக்காரன் ஃபர்ஸ்ட் லுக்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சிவகார்த்திகேயன், நயன் தாரா, ஃபகத் பாசில் நடிப்பில் மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாகி வரும் படம் வேலைக்காரன். தனி ஒருவன் ஹிட்டுக்குப் பிறகு மோகன் ராஜா இயக்கும் படம் என்பதால் எதிர்பார்ப்பு எகிறி உள்ளது.

வேலைக்காரன் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மே 1 அன்று வெளியிடப்படும் என்று செய்தி வந்தது. ஆனால் அன்று எந்த ஃபர்ஸ்ட் லுக்கும் வரவில்லை. கிட்டத்தட்ட படப்பிடிப்பு முடியும் சமயத்துக்கே வந்துவிட்டது. எனவே இப்போது ஃபர்ஸ்ட் லுக் விடலாம் என்று முடிவுக்கு வந்துவிட்டார்களாம்.


Velaikkaran first look on June 5th

மலேசியாவில் பாடல்களுக்கான படப்பிடிப்பில் இருக்கிறது படக்குழு. அங்கிருந்து வந்த பிறகு வரும் ஜுன் 5 ஆம் தேதி ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட திட்டமிட்டிருக்கிறார்களாம்.


மே 30 ல் தமிழ் சினிமாவில் ஸ்ட்ரைக் தொடங்கவிருக்கும் நிலையில் சிவகார்த்திகேயன் தன் படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை ஸ்ட்ரைக் நாட்களிலேயே வெளியிடுகிறார்.

English summary
Sivakarthikeyan's Velaikkaran first look will be released on June 5th.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil