»   »  ஒரு கையில் அருவா, ஒரு கையில் லேப்டாப்: கெத்து காட்டு சிவாவின் வேலைக்காரன் ஃபர்ஸ்ட் லுக்

ஒரு கையில் அருவா, ஒரு கையில் லேப்டாப்: கெத்து காட்டு சிவாவின் வேலைக்காரன் ஃபர்ஸ்ட் லுக்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: சிவகார்த்திகேயனின் வேலைக்காரன் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது.

மோகன் ராஜா இயக்கத்தில் சிவகார்த்திகேயன், ஃபஹத் பாசில், நயன்தாரா, சினேகா நடித்து வரும் படம் வேலைக்காரன். ஹீரோயினாக மட்டுமே நடிப்பேன் என்று கூறிய சினேகாவுக்கு இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரம் கொடுக்கப்பட்டுள்ளது.

Velaikkaran First Look revealed

படத்திற்கு சிவகார்த்திகேயனின் டார்லிங் அனிருத் இசையமைத்துள்ளார். தனுஷை பிரிந்த பிறகு அனிருத்தை ஆதரித்து வருகிறார் சிவா என்பது குறிப்பிடத்தக்கது.

பெரிதும் எதிர்பார்க்கப்படும் வேலைக்காரன் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று வெளியாகியுள்ளது.

போஸ்டரை வெளியிட்டு சிவா ட்விட்டரில் கூறியிருப்பதாவது,

நம் வேலைக்காரன் ஃபர்ஸ்ட் லுக், உங்களின் ஆசியும், ஆதரவும் தேவை என தெரிவித்துள்ளார்.

English summary
The First Look poster of Sivakarthikeyan starrer Velaikkaran has been released few minutes ago.
Please Wait while comments are loading...