»   »  வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன் 'சிரிப்புக்கு உத்தரவாதம்'... எழிலைப் பாராட்டும் ரசிகர்கள்

வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன் 'சிரிப்புக்கு உத்தரவாதம்'... எழிலைப் பாராட்டும் ரசிகர்கள்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: விஷ்ணு, நிக்கி கல்ராணி, சூரி, ரோபோ சங்கர் நடிப்பில் இன்று வெளியாகியிருக்கும் படம் வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன்.

இயக்குநர், நாயகன், இசையமைப்பாளர் என மூவருக்குமே இது 10 வது படமென்பது குறிப்பிடத்தக்கது.


இந்நிலையில் இப்படத்திற்கான வரவேற்பு ரசிகர்கள் மத்தியில் எப்படி இருக்கிறது? என்பதை இங்கே பார்க்கலாம்.


எழில்

வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன் எல்லாத் தரப்பு ரசிகர்களையும் திருப்திப்படுத்தும். நிச்சயம் சந்தோஷமான அனுபவத்தை இப்படம் கொடுக்கும் என்று ரமேஷ் கூறியிருக்கிறார்.


பொழுதுபோக்கு

வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன் நல்ல பொழுதுபோக்கு படம். சூரி, ரோபோ ஷங்கர் காமெடி நன்றாக இருக்கிறது என்று சாம் பாராட்டியிருக்கிறார்.


எல்லாருமே

விஷ்ணு, நிக்கி கல்ராணி, சூரி மூவரும் நன்றாக நடித்துள்ளனர் என்று அசால்ட் நவீன் பாராட்டியிருக்கிறார்.


புஷ்பா வீட்டுக்காரன்

வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன் வெற்றிக்கு புஷ்பா வீட்டுக்காரன்(சூரி) தான் காரணம் என்று தமிழரசன் கூறியிருக்கிறார்.


மொத்தத்தில் இப்படம் நன்றாக இருப்பதாக ரசிகர்கள் பலரும் சமூக வலைதளங்களில் பாராட்டி வருகின்றனர்.English summary
Vishnu-Nikki Galrani Starrer Velainu Vandhutta Vellaikaaran Released today worldwide. Written and Directed by Ezhil- Live Audience Response.
Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil