»   »  தெலுங்கில் வேலையில்லா பட்டதாரிக்கு ஏக வரவேற்பு

தெலுங்கில் வேலையில்லா பட்டதாரிக்கு ஏக வரவேற்பு

Posted By:
Subscribe to Oneindia Tamil

தெலுங்கில் வெளியாகியுள்ள தனுஷின் வேலையில்லா பட்டதாரி படத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

தனுஷ் - அமலா பால் நடிக்க, வேல்ராஜ் இயக்கத்தில் வெளியான வேலையில்லா பட்டதாரி சில மாதங்களுக்கு முன் தமிழில் வெளியானது.

இந்தப் படம் கடந்த ஆண்டு வெளியாகி அதிக வசூல் குவித்த முதல் 5 படங்களுள் ஒன்றாக இடம்பிடித்தது.

வசூல்

வசூல்

10 கோடியில் தயாரான இந்தப் படம் ரூ 50 கோடிக்கு மேல் வசூலைக் குவித்தது.

தெலுங்கில்

தெலுங்கில்

தெலுங்கில் இந்தப் படம் ரகுவரன் பி டெக் என்ற பெயரில் வெளியானது. ராஞ்ஜனா படத்துக்குப் பிறகு தனுஷுக்கு தெலுங்கிலும் நல்ல வரவேற்பு.

வெற்றி

வெற்றி

அந்த வகையில் கடந்த வெள்ளிக்கிழமையன்று வெளியான இந்த ரகுவரன் பிடெக் படத்துக்கு தெலுங்கில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

ஷமிதாப்

ஷமிதாப்

அடுத்து வரவிருக்கும் ஷமிதாப் படத்தின் ஆந்திர - நிஜாம் பகுதி உரிமையும் நல்ல விலைக்கு கேட்டு வருகிறார்கள்.

English summary
Dhanush 2014 big hit Velaiyilla Pattathari Telugu version is going well in Andhra.
Please Wait while comments are loading...