»   »  பிரபல ஆர்ட் டைரக்டர் ஜிகே மரணம்: திரையுலகினர் இரங்கல்

பிரபல ஆர்ட் டைரக்டர் ஜிகே மரணம்: திரையுலகினர் இரங்கல்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை:பிரபல ஆர்ட் இயக்குனர் ஜிகே மரணம் அடைந்தார்.

பிரபல ஆர்ட் இயக்குனர் கோபி கிருஷ்ணா என்கிற ஜிகே. 60 வயதான அவருக்கு இருதய பிரச்சனை ஏற்பட்டது. இதையடுத்து சென்னையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

Veteran art director GK passed away

அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். இந்நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி நள்ளிரவு 12 மணிக்கு உயிர் இழந்தார். அவருக்கு நாகேஸ்வரி என்ற மனைவியும், 2 குழந்தைகளும் உள்ளனர்.

ஜிகேவின் மரண செய்தி அறிந்த திரையுலகினர் தங்களின் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளனர்.

ஜிகேவின் முகவரி

எண் 16, அன்பு நகர் பிரதானசாலை.

ஶ்ரீதேவி குப்பம்

வளசரவாக்கம்

English summary
Veteran art director GK passed away today. He was 60 and survived by wife and two kids.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil