»   »   »  நடிகர் சங்கத்தில் ஒரே ஆண்டில் ரூ 3 கோடி ஊழல்... விஷால் அணியினர் மிரட்டுவதாக நடிகர் புகார்- வீடியோ

நடிகர் சங்கத்தில் ஒரே ஆண்டில் ரூ 3 கோடி ஊழல்... விஷால் அணியினர் மிரட்டுவதாக நடிகர் புகார்- வீடியோ

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: நடிகர் சங்கத்தின் புதிய நிர்வாகிகள் பதவி ஏற்று ஒரு ஆண்டு முடிவதற்குள்ளாகவே ரூ 3 கோடி ஊழல் நடந்திருப்பதாக நடிகரும் பத்திரிகையாளருமான வாராகி என்பவர் பகிரங்கமாகக் குற்றம்சாட்டியுள்ளார். இது தொடர்பாக செய்தியாளர்களைச் சந்தித்த அவர், "நட்சத்திர கிரிக்கெட் நடத்த ரூ 13 கோடியை சன் டிவி கொடுத்தது. அதில் இப்போது 7 கோடிதான் இருப்பதாகக் கணக்கு காட்டுகிறார்கள் விஷால் தரப்பினர். 3 கோடி கிரிக்கெட் நடத்த செலவாகிவிட்டதாகக் கூறுகிறார்கள். மீதி 3 கோடிக்குக் கணக்கு இல்லை. கேட்டால் மிரட்டுகிறார்கள்" என பரபரப்பு குற்றச்சாட்டுகளை முன் வைத்துள்ளார்.

வீடியோ:

English summary
Actor and Journalist Vaaragi has alleged that Nadigar Sangam's present administration has cheated Rs 3 cr.
Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil