»   »   »  பிக்பாக்கெட் கிரிமினலாக விஜய் வசந்த் நடிக்கும் ‘அச்சமின்றி’.. ஆடியோ ரிலீஸில் கலகல- வீடியோ

பிக்பாக்கெட் கிரிமினலாக விஜய் வசந்த் நடிக்கும் ‘அச்சமின்றி’.. ஆடியோ ரிலீஸில் கலகல- வீடியோ

Posted By:
Subscribe to Oneindia Tamil

விஜய் வசந்த், சிருஷ்டி டாங்கே, சமுத்திரக்கனி, ராதாரவி, சரண்யா பொன்வண்ணன் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் 'அச்சமின்றி'. பிரேம்ஜி இப்படத்துக்கு இசையமைத்திருக்கிறார். ராஜபாண்டி இயக்கியிருக்கும் இப்படத்தை வினோத்குமார் தயாரித்திருக்கிறார். இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இதில் படக்குழுவினரோடு சிறப்பு விருந்தினர்களாக இயக்குநர் வெங்கட்பிரபு, இசையமைப்பாளர் யுவன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இந்த விழாவில் கலந்து கொண்டபெரும்பாலானவர்கள் பிரேம்ஜியை கிண்டல் செய்து பேசியதால் விழா கலகலப்பாக இருந்தது.


English summary
The audio launch of ‘Achchamindri’ happened with the hero of the film, Vijay Vasanth, heroine Shrusti Dange, producer Vinodkumar and music director Premgi Amaran, Yuvan Shankar Raja, Mirchi Siva, Vaibav and Ponvannan among other celebrities.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil