»   »   »  "கபாலி ரஜினி" உருவச்சிலையை தொட்டுப்பார்த்து பிரமித்த ரஜினி - வீடியோ

"கபாலி ரஜினி" உருவச்சிலையை தொட்டுப்பார்த்து பிரமித்த ரஜினி - வீடியோ

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: 'கபாலி' ரஜினியின் உருவம் பதித்த சிலை ஒன்றை ரஜினி ரசிகரும், மலேசியாவில் 'கபாலி' படத்தின் உரிமத்தை பெற்ற டத்தோ மாலிக் என்பவர் சென்னையில் வெளியிட்டுள்ளார்.

பா.ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் வெளியான 'கபாலி' படம் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது. 'கபாலி' படம் வெளிவந்த பிறகும்கூட அந்த படத்திற்காக புரோமோஷன்கள் வந்துகொண்டே தான் இருக்கிறது. 'கபாலி' ரஜினியின் உருவம் பதித்த சிலை ஒன்றை ரஜினி ரசிகரும், மலேசியாவில் 'கபாலி' படத்தின் உரிமத்தை பெற்ற டத்தோ மாலிக் என்பவர் சென்னையில் வெளியிட்டுள்ளார். முதல் சிலையை ரஜினிகாந்த் பெற்றுக் கொண்டுள்ளார். இந்த உருவச் சிலையை ரஜினிகாந்த் தொட்டுப் பார்த்து பிரமித்து போனாராம். 'கபாலி' படம் 2016-ஆம் ஆண்டில் வெளியானதால், மொத்தத்தில் இந்த உருவச்சிலையை 2016 மட்டுமே தயாரிக்கவுள்ளனர்.

English summary
Action figure of "Kabali" is detailed based on the actual look of Rajinikanth in the film.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil