»   »   »  விஷாலின் பர்த்டே ஸ்பெஷல்... அருண்விஜய் கைது... டென்சனான சமந்தா... சினிபிட்ஸ் வீடியோ

விஷாலின் பர்த்டே ஸ்பெஷல்... அருண்விஜய் கைது... டென்சனான சமந்தா... சினிபிட்ஸ் வீடியோ

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: கத்திச்சண்டை படம் முடியும் தருவாயில் உள்ளதால், மிஷ்கின் இயக்கத்தில் தான் நடிக்கவுள்ள புதிய படம் குறித்த வேலைகளில் பிஸியாகி விட்டாராம் நடிகர் விஷால். இதேபோல், சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் செய்தியாளர்களைச் சந்தித்த சமந்தாவிடம், அவரது காதல், திருமணம் குறித்து அடுக்கடுக்காக கேள்விகள் கேட்கப்பட்டதாம். இதனால் ஆத்திரமடைந்த அவர், 'உங்களுக்கெல்லாம் வேற வேலையே இல்லையா?' என திட்டி தீர்த்து விட்டாராம். இது ஒருபுரம் இருக்க குடித்துவிட்டு போலீஸ் வாகனம் மீது காரை இடித்து விபத்து ஏற்படுத்தியதாக நடிகர் அருண் விஜய் கைது செய்யப்பட்டுள்ளார்.

வீடியோ:

English summary
Kollywood actor Arun Vijay was detained for rash and drunken driving after his car crashed into a parked police vehicle at around 3.40am in Nungambakkam on Saturday.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil