»   »   »  நட்சத்திர கிரிக்கெட்... சங்க சட்ட விதிமுறைகளை மீறி ஊழல் நடந்துள்ளது: வாராகி குற்றச்சாட்டு- வீடியோ

நட்சத்திர கிரிக்கெட்... சங்க சட்ட விதிமுறைகளை மீறி ஊழல் நடந்துள்ளது: வாராகி குற்றச்சாட்டு- வீடியோ

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: தென்னிந்திய நடிகர் சங்கத்துக்கு புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு, சங்கத்துக்குப் புதிய கட்டடம் கட்டுவதற்காக நட்சத்திர கிரிக்கெட் நடத்தப்பட்டது. ஆனால், "சங்கத்தின் செயற்குழு மற்றும் பொதுக் குழுவைக் கூட்டி முடிவெடுக்காமல் தன்னிச்சையாக நிர்வாகிகள் செயல்பட்டுள்ளனர். தனியார் தொலைக்காட்சியில் நேரடி ஒளிபரப்பு செய்த வகையில் 6 கோடி ரூபாய் முறைகேடு நடந்துள்ளது" என அதிர வைத்தார் நடிகர் சங்க உறுப்பினரும் இந்தியன் மக்கள் மன்றத்தின் தலைவருமான வாராகி. தனது இந்தப் புகார் குறித்து ஒன் இந்தியாவிற்கு அளித்த பிரத்யேகப் பேட்டியில் அவர் விளக்கமாகத் தெரிவித்துள்ளார்.

English summary
The South indian actors association member Varahi accused that there was a corruption in celebrity cricket match, which was held in Chennai to collect fund for constructing actor association building.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil