»   »   »  பாண்டவர் அணியை ‘விஷால் அணி’ என்று சொல்வதே தவறு... வாராகி தாக்கு- வீடியோ

பாண்டவர் அணியை ‘விஷால் அணி’ என்று சொல்வதே தவறு... வாராகி தாக்கு- வீடியோ

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: நடிகர் சங்க உறுப்பினரும், இந்திய மக்கள் மன்றத்தின் தலைவருமான வாராகி ஒன் இந்தியாவிற்கு அளித்துள்ள பிரத்யேகப் பேட்டியில் தனது பெயருக்கான அர்த்தம் குறித்து விளக்கியுள்ளார். மேலும், நடிகர் சங்கத் தேர்தலின் போது பாண்டவர் அணிக்கு ஆதரவாகச் செயல்பட்டது குறித்தும், பின்னர் ஏன் அவர்கள் மீது அதிருப்தி ஏற்பட்டது என்பது குறித்தும் இப்பேட்டியில் அவர் விளக்கமாகப் பேசியுள்ளார். அதில் அவர், "முதலில் பாண்டவர் அணியை விஷால் அணி என்று சொல்வதே தவறு. விஷால் இடையில் வந்து சேர்ந்தவர் தான்" எனத் தெரிவித்துள்ளார்.

English summary
The South indian actors association member Varahi said that calling Pandavar team as Vishal team is not correct one.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil