தயாரிப்பாளர் சங்கத்திலிருந்து நீக்கப்பட்டது ஏன்? விஷால் பிரஸ் மீட்- வீடியோ
சென்னை: எனக்கு எதிராக நடவடிக்கை எடுப்பவர்கள் கருணாசுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பார்களா என தயாரிப்பாளர் சங்கத்திலிருந்து நீக்கப்பட்ட, நடிகர் விஷால் தெரிவித்தார். சட்ட நடவடிக்கை குறித்து ஆலோசித்து வருவதாக விஷால் தெரிவித்தார்.


Click it and Unblock the Notifications











