»   »   »  பட புரோமோஷனுக்கு வருவதில்லை... காஷ்மோரா விழாவில் நயனை வம்புக்கு இழுத்த விவேக்- வீடியோ

பட புரோமோஷனுக்கு வருவதில்லை... காஷ்மோரா விழாவில் நயனை வம்புக்கு இழுத்த விவேக்- வீடியோ

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: கார்த்தி, நயன்தாரா, ஸ்ரீதிவ்யா மற்றும் விவேக் நடிப்பில் தீபாவளி அன்று வெளிவரும் படம் காஸ்மோரா. இந்த படத்தின் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு நேற்று நடைபெற்றது. விழாவில் கார்த்தி, விவேக் உள்ளிட்ட கலைஞர்கள் பங்கேற்றனர். வழக்கம்போல நயன்தாரா விழாவுக்கு வரவில்லை. அப்போது விழாவில் பேசிய விவேக், "நியாகமாக சொல்லவேண்டும் என்றால் இப்படத்தின் நாயகி நயன்தாரா விழாவிற்கு வந்திருக்க வேண்டும். ஆனால் வரவில்லை. அதற்கு செண்டிமெண்டாக ஒரு விளக்கமும் தயாராக வைத்துள்ளார். விழாவில் பங்கேற்க விரும்பாத அவர் இன்னொன்றும் செய்திருக்கலாம். தான் நடிக்கும் படத்தின் கடைசி சம்பளத்தை வாங்குனா அந்த படம் தோல்வி அடைந்துவிடுகிறது என்று கூறினால் தயாரிப்பாளரகள் எவ்வளவு சந்தோசம் அடைவார்கள்? என்றார்.

English summary
Actor Vivekh took a dig at Nayanthara, who was has not been attending promotions of her movies, at the audio launch of 'Kashmora' which has Karthi, Nayanthara and Sri Divya in the lead.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil