»   »   »  ஒரு டூயட் பாடி விட்டு செத்து போகும் நாயகியை விட கேரக்டர் ரோல் நல்லது: நடிகை மிஷா கோஷல்

ஒரு டூயட் பாடி விட்டு செத்து போகும் நாயகியை விட கேரக்டர் ரோல் நல்லது: நடிகை மிஷா கோஷல்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: ராஜா ராணி, விசாரணை உள்ளிட்ட பல தமிழ் படங்களில் நடித்துள்ளவர் நடிகை மிஷா கோஷல். இவர் தான் நடிகையான கதையை ஒன் இந்தியா வாசகர்களிடம் பகிர்ந்து கொண்டுள்ளார். அதில் அவர், 'படத்தில் நாயகனுடன் ஒரு டூயட் மட்டும் பாடி விட்டு, பின்னர் செத்து போவது அல்லது டம்மியாக தோன்றுவது போன்ற நாயகி வேடத்தில் நடிப்பதை விட நல்ல அழுத்தமான கதாபாத்திரங்களில் நடிப்பதையே தான் பெரிதும் விரும்புவதாக' அவர் தெரிவித்துள்ளார்.

வீடியோ:

English summary
The Raja Rani fame actress Misha Ghoshal has opened up her character selection in films.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil