தொடரும் விபத்துக்கள்... மாற்றப்படும் கலைஞர்கள்... இடியாப்ப சிக்கலில் ‘சபாஷ் நாயுடு’- வீடியோ
சென்னை: தொடர்ச்சியாக 'சபாஷ் நாயுடு' படக்குழுவில் மாற்றம் ஏற்பட்டு வருகிறது. படப்பிடிப்பின் தொடக்கத்திலேயே இயக்குநர் டி.கே.ராஜீவ் குமாருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதால், கமலே அப்படத்தின் இயக்குநரானார்.முதல்கட்ட படப்பிடிப்பு முடிந்த நிலையில் கமலுக்கு காலில் அடிபடவே, தற்போது அவர் ஓய்வில் உள்ளார். இந்நிலையில், தற்போது ஒளிப்பதிவாளர் ஜெயா கிருஷ்ணாவின் பணிகளால் திருப்தி அடையாத கமல், அவருக்கு பதிலாக இரண்டாம் கட்ட படப்பிடிப்புக்கு வேறொரு ஒளிப்பதிவாளரை ஒப்பந்தம் செய்ய திட்டமிட்டு இருக்கிறாராம்.
Comments
kamal sabash naidu editor cinematographer tamil cinema oneindia tamil videos கமல் சபாஷ் நாயுடு எடிட்டர் ஒளிப்பதிவாளர் தமிழ் சினிமா


Click it and Unblock the Notifications