முகத்தில் முதிர்ச்சி.. ஷாம்லியை ஒதுக்கும் தயாரிப்பாளர்கள்.. விஜய் சேதுபதி ஜோடியாகும் ஆண்ட்ரியா
சென்னை: வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்து வரும் வடசென்னை படத்தில் முக்கியமான வேடத்தில் விஜய் சேதுபதி நடிக்க இருக்கிறார். இவருக்கு ஜோடியாக ஆண்ட்ரியா நடிக்க இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதேபோல், பேபியாக இருந்தபோது ஷாம்லியைக் கொண்டாடிய தமிழ் சினிமா, தற்போது அவரை ஒதுக்குகிறதாம். காரணம் அவரது முகத்தில் முதிர்ச்சி தெரிவது தான் என்கிறார்கள். இப்படியாக சினிமா குறித்த சுவாரஸ்யமான செய்திகள் இந்த வீடியோவில்...
வீடியோ:
Comments
andrea vada chennai vijay sethupathi tamil cinema oneindia tamil videos ஆண்ட்ரியா விஜய் சேதுபதி ஷாம்லி தமிழ் சினிமா ஒன் இந்தியா தமிழ் வீடியோஸ்


Click it and Unblock the Notifications