ஐ.நா.வில் ஏ.ஆர் ரஹ்மானின் இசை நிகழ்ச்சி... சுதந்திர தின சிறப்பு ஏற்பாடு - வீடியோ
சென்னை: ஐ.நா சபையில் சுமார் 50 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியர் ஒருவரின் இசை நிகழ்ச்சி ஒன்று நடைபெறுகிறது.
இந்த பெருமைக்கு சொந்தக்காரர் வேறு யாருமல்ல, ஆஸ்கார் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மான் தான். ஆக.15-ந் தேதி இந்தியாவின் 69-வது சுதந்திர தினம் கொண்டாடப்பட இருக்கிறது. இதை ஐநா சபையில் கொண்டாடுவதற்காக, சிறப்பு இசை நிகழ்ச்சிக்கு திட்டமிடப்பட்டுள்ளது. அந்த இசை நிகழ்ச்சியை பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் நடத்த உள்ளார்.


Click it and Unblock the Notifications











