»   »   »  ஜீவா, நயன்தாரா நடிப்பில் 'திருநாள்' ரிலீஸ்... படம் எப்படியிருக்கு? - வீடியோ

ஜீவா, நயன்தாரா நடிப்பில் 'திருநாள்' ரிலீஸ்... படம் எப்படியிருக்கு? - வீடியோ

Posted By: Super Admin
Subscribe to Oneindia Tamil

சென்னை: ஜீவா, நயன்தாரா நடிப்பில் உருவான திருநாள் தியேட்டர்களில் நேற்று வெளியானது. ரசிகர்கள் படம் குறித்து என்ன கூறுகின்றனர் என்பது குறித்து பார்க்கலாம்.

ஈ படத்திற்குப் பிறகு ஜீவா, நயன்தாரா இணைந்து நடித்திருக்கும் படம், திருநாள். ஜீவா ரவுடியாகவும், நயன்தாரா ஆசிரியராகவும் இதில் நடித்துள்ளனர். ஜீவா நடிப்பில் நீண்ட இடைவேளைக்கு பிறகு மிகுந்த எதிர்ப்பார்ப்பில் வெளிவந்துள்ளது இந்த 'திருநாள்'. இயக்குநர் ராம்நாத் இயக்கத்தில் வெளிவந்துள்ள இப்படத்திற்கு, ஸ்ரீ இசையமைத்துள்ளார்.

English summary
'Thirunaal' movie has been released on Friday. Audience comment about Thirunaal after watching the movie.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil