»   »   »  பிரபாஸ் பிறந்தநாளில் 'பாகுபலி 2' பர்ஸ்ட் லுக் வெளியீடு - வீடியோ

பிரபாஸ் பிறந்தநாளில் 'பாகுபலி 2' பர்ஸ்ட் லுக் வெளியீடு - வீடியோ

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: பாகுபலி நாயகன் பிரபாஸ் பிறந்த நாளான அக்டோபர் 23-ம் தேதி 'பாகுபலி 2' பர்ஸ்ட் லுக் வெளியிட படக்குழு முடிவு செய்திருக்கிறது.

உலகளவில் சுமார் ரூ.600 கோடி வசூல் சாதனை படைத்தது பாகுபலி. இந்நிலையில், பாகுபலியின் 2-ம் பாகம் படப்பிடிப்பு மும்முரமாக நடைபெற்று வருகிறது. க்ளைமாக்ஸ் சண்டைக்காட்சிக்காக சுமார் 1000 துணை நடிகர்களோடு காட்சிப்படுத்தி வருகிறார் ராஜமெளலி. அடுத்தாண்டு ஏப்ரல் 28-ம் தேதி இப்படம் வெளியாகும் என்று படக்குழு அறிவித்திருக்கும் நிலையில், வரும் அக்டோபர் 23-ம் தேதி 'பாகுபலி 2' பர்ஸ்ட் லுக் வெளியிட படக்குழு முடிவு செய்திருக்கிறது.

English summary
The first look of Baahubali which is nearing completion, will be unveiled as a special treat to fans on Prabhas’s birthday on October 23.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil