»   »   »  பைரவா.. சீக்ரெட் போட்டுடைத்த பரதன்... சிம்புவின் அதிரடி முடிவு... இன்னும் பல- சினிபைட்ஸ் வீடியோ

பைரவா.. சீக்ரெட் போட்டுடைத்த பரதன்... சிம்புவின் அதிரடி முடிவு... இன்னும் பல- சினிபைட்ஸ் வீடியோ

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜயா புரொடக்‌ஷன் சார்பில் பரதன் இயக்கத்தில் விஜய், கீர்த்தி சுரேஷ் நடித்து வரும் படம் பைரவா. இப்படத்தின் கதை குறித்து இதுவரை மவுனம் காத்து வந்த பரதன், தற்போது முதன்முறையாக, 'விஜய் படங்களில் இதுவரை இல்லாத கதைக்களத்தைக் கொண்டது இப்படம்' என பேட்டியொன்றில் மனம் திறந்துள்ளார். இது ஒருபுறம் இருக்க அஜித்தின் தீவிர ரசிகரான சிம்பு தனது புதிய படமான 'அன்பானவன் அசராதவன் அடங்காதவன்' படத்தில் தனது தந்தையான டி.ஆர். ரசிகராக நடித்துள்ளாராம். இப்படியாக தமிழ் சினிமா குறித்த சுவாரஸ்யமான பல தகவல்கள் இந்த வீடியோவில்...

வீடியோ:

English summary
Bharathan has given an interesting update about his latest movie Bairavaa featuring Vijay in the lead role.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil