அஜித்தை முந்திய விஜய்.. டைவர்ஸ் வதந்திகள்.. பாபி சிம்ஹாவின் ரியாக்ஷன்- சினிபைட்ஸ் வீடியோ
சென்னை: சமீபத்தில் நடத்தப்பட்ட பிரமாண்ட கருத்துக்கணிப்பு ஒன்றில் அஜித்தை விட நான்கு லட்சம் வாக்குகள் பெற்று விஜய் முதலிடத்தைப் பிடித்துள்ளார். ஏற்கனவே சமூகவலைதளங்களில் காரசாரமாக வார்த்தைப் போர் நடத்தி வரும் தல - தளபதி ரசிகர்களுக்கு இப்போது இது தான் விவாதத்திற்கான பொருளாக உள்ளது. இது ஒருபுறம் இருக்க நட்சத்திர தம்பதிகளிடையே தொடர்ந்து விவாகரத்து நடைபெற்று வருவது தமிழ் திரையுலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தப் பட்டியலில் பாபி சிம்ஹா - ரேஷ்மி ஜோடியையும் யாரோ தவறாக கோர்த்து விட்டு விட்டனர். இதனால் பதறிப் போன பாபி சிம்ஹா, 'எங்களுக்குள் எந்தப் பிரிவும் இல்லை. நாங்கள் மகிழ்ச்சியாக இருக்கிறோம்' என விளக்கம் அளித்துள்ளார். இப்படியாக பரபரப்பான சினிமா செய்திகள் சுடச்சுட உங்களுக்காக...
வீடியோ:
Comments
bobby simha reshmi menon divorce vijay ajith tamil cinema oneindia tamil videos பாபி சிம்ஹா ரேஷ்மி மேனன் விவாகரத்து விஜய் அஜித் கருத்துக்கணிப்பு தமிழ் சினிமா


Click it and Unblock the Notifications