"கபாலியில் ரியல் லைப் ரஜினியை பார்க்கலாம்"... உடன் நடித்த ஜான் விஜய் பேட்டி - வீடியோ
சென்னை: பலத்த எதிர்பார்ப்புகளுக்கு இடையே பா.ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடித்த கபாலி படம் நாளை மறுதினம் ரிலீசாக இருக்கிறது. தீபாவளி, பொங்கல் பண்டிகைகளைப் போல் தமிழகமே கபாலியைக் கொண்டாடத் தயாராகி வருகிறது. இந்நிலையில், கபாலி படத்தில் ரஜினியுடன் இணைந்து நடித்த அனுபவத்தை ஒன் இந்தியா வாசகர்களுடன் பகிர்ந்துள்ளார் நடிகர் ஜான் விஜய். அதில் அவர், ‘மற்ற படங்களில் இருந்து வேறுபட்டு இப்படத்தில் ரியல் லைப் ரஜினியை நாம் பார்க்கலாம்' எனத் தெரிவித்துள்ளார்.
Comments
kabali rajini john vijay interview tamil cinema oneindia tamil videos கபாலி ரஜினி ஜான் விஜய் பேட்டி ஒன் இந்தியா தமிழ் வீடியோஸ்


Click it and Unblock the Notifications