»   »   »  ரஜினி, கமலை கிராமங்களுக்கும் கொண்டு சென்ற படைப்பாளி... பஞ்சு அருணாச்சலம் குறித்து சீமான் உருக்கம்

ரஜினி, கமலை கிராமங்களுக்கும் கொண்டு சென்ற படைப்பாளி... பஞ்சு அருணாச்சலம் குறித்து சீமான் உருக்கம்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: மறைந்த பிரபல தயாரிப்பாளர், பாடலாசிரியர், இயக்குநர் எனப் பன்முகத் திறமை கொண்ட பஞ்சு அருணாச்சலத்திற்கு திரையுலகப் பிரபலங்கள் மட்டுமின்றி, ஈவிகேஎஸ் இளங்கோவன், சீமான் உள்ளிட்ட அரசியல் கட்சித் தலைவர்களும் நேரில் அஞ்சலி செலுத்தினர். அப்போது பேசிய சீமான், 'ரஜினி, கமல் உள்ளிட்டோரை கிராமங்கள் தோறும் கொண்டு சென்ற படைப்பாளி' என பஞ்சு அருணாச்சலத்தைப் பாராட்டினார்.

வீடியோ:

English summary
Celebrities have paid their tribute to popular producer Panchu Arunachalam.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil