சங்க உறுப்பினர்களுக்கு தீபாவளி பரிசு... நடிகர் சங்கம் வழங்கியது- வீடியோ
சென்னை: தென்னிந்திய நடிகர் சங்க உறுப்பினர்களுக்கு தீபாவளி பரிசு பொருள் வழங்கும் நிகழ்வு, சென்னை தியாகராயர் நகரில் உள்ள அச்சங்க வளாகத்தில் ஞாயிற்றுக்கிழமை நடந்தது. அதில், சங்கத்தின் தலைவர் நாசர், செயலாளர் விஷால், துணைத் தலைவர்கள் கருணாஸ், பொன்வண்ணன், உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். சங்க உறுப்பினர்களுக்கு தீபாவளி பரிசுப் பொருட்களை அவர்கள் வழங்கினர்.
Comments
actors association deepavali gift vishal oneindia tamil videos நடிகர் சங்கம் தீபாவளிப் பரிசு விஷால் நாசர் ராஜ்கிரண் கருணாஸ்


Click it and Unblock the Notifications