»   »   »  6 நாடுகளில் ரிலீசாகும் பாடல்கள்... தமிழ் சினிமாவில் முதன்முறையாக ஆடியோ டிரைவ்- வீடியோ

6 நாடுகளில் ரிலீசாகும் பாடல்கள்... தமிழ் சினிமாவில் முதன்முறையாக ஆடியோ டிரைவ்- வீடியோ

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: அறிமுக இயக்குநரான அப்பாஸ் அக்பரின் இயக்கத்தில், சிங்கப்பூர் மீடியா டெவலப்மெண்ட் அத்தாரிட்டி துணையோடு, காமிக் புக் பிலிம்ஸ் இந்தியா பிரைவேட் நிறுவனம் தயாரித்துள்ள படம் 'சென்னை டூ சிங்கப்பூர்'. புதுமுகங்கள் கோகுல் ஆனந்த் மற்றும் அஞ்சு குரியன் நடித்துள்ள இப்படத்திற்கு இசை ஜிப்ரான். இப்படத்தின் பாடல்கள் முதன்முறையாக ஆடியோ டிரைவ் முறையில் வெளியிடப்படுகிறது.

வீடியோ:

English summary
Music album of upcoming Tamil film "Chennai to Singapore", which features six songs, will be unveiled as part of music composer Ghibran's sojourn across six countries.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil