ரசிகர்கள் எப்படி ரியாக்ட் பண்ணுவார்களோ... ‘தேவி’க்காக பயந்த பிரபுதேவா- வீடியோ
சென்னை: சுமார் 12 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் தமிழில் நாயகனாக தேவி படத்தில் நாயகனாக நடித்துள்ளார் பிரபுதேவா. விஜய் இயக்கியுள்ள இப்படம் கடந்தவாரம் ரிலீசானது. தமன்னா இப்படத்தில் பிரபுதேவாவிற்கு ஜோடியாக நடித்துள்ளார். இந்நிலையில் இப்படத்தில் சக்சஸ் மீட் சென்னையில் நடைபெற்றது. இதில், இயக்குநர் விஜய், பிரபுதேவா, ஆர்.ஜே.பாலாஜி உள்ளிட்டோர் கலந்து கொண்டு பேசினர். அப்போது, '12 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் நடிக்க வந்த தன்னை தமிழ் ரசிகர்கள் ஏற்றுக் கொண்டதற்கு' பிரபுதேவா தனது நன்றிகளைத் தெரிவித்துக் கொண்டார்.
வீடியோ:
Comments
devi prabhu deva vijay success meet chennai tamil cinema oneindia tamil videos தேவி பிரபுதேவா விஜய் சக்சஸ் மீட் சென்னை தமிழ் சினிமா


Click it and Unblock the Notifications